தமிழக அரசு சமூகப் பணியாளர் வேலைவாய்ப்பு 2025- சம்பளம் ரூ.18,500 Salem Child Protection Recruitment 2025 Apply Now

தமிழக அரசு சமூகப் பணியாளர் வேலைவாய்ப்பு 2025- சம்பளம் ரூ.18,500

Salem Child Protection Recruitment 2025 

Salem Child Protection Recruitment 2025: சேலம் தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில்  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. வெளியான இந்த அறிவிப்பின் மூலம் பாதுகாப்பு அலுவலர் & சமுகப்பணியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Salem Child Protection Recruitment 2025 
Salem Child Protection Recruitment 2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp   join
TelegramJoin

பதவியின் பெயர்

பாதுகாப்பு அலுவலர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/சமூகவியல்/ குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்

 Rs.27,804/- 

வயது தகுதி

 அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்

சமுகப்பணியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை

04

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்

 Rs.18,536/-

வயது தகுதி

 அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை

  • Shortlisting
  • Interview

Salem Child Protection Recruitment 2025 

 

விண்ணப்பிக்கும் முழு வழிமுறை

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

அறை எண், 415 , நான்காவது தளம்,

மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636001.

See also  HAL நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- 12th தேர்ச்சி மட்டுமே! HAL Recruitment 2025 Apprentice 

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31 /01/2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்Click Here

More Related Jobs – Click Here

Leave a Comment

error: Content is protected !!